மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்.. வைரலாகும் புகைப்படம்

Loading… தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.யுவன் தற்போது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ‘உம்ரா’ என்ற புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட … Continue reading மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்.. வைரலாகும் புகைப்படம்